• +91-8807487787
  • tmk@tmk.org

கொள்கைகள்

தமிழ்நாடு முன்னேற்ற கழகம் (தமுக) முக்கிய கொள்கை விளக்கங்கள்.

அறிவிப்புகள்

தமிழ்நாடு முன்னேற்ற கழகம் (தமுக) அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்

நிர்வாகிகள்

தமிழ்நாடு முன்னேற்ற கழகம் (தமுக) தலைமை கழக நிர்வாகிகள் விவரங்கள்

Welcome to Tamilnadu Munnetra Kazhagam

Today's Event is Tomorrow's History

அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாடு முன்னேற்ற கழகம் மக்களை சந்திக்கும் பணி தொடங்கப்பட்டது ஆயிரம் விளக்கு மேற்கு மாவட்டம் 110 வது வட்டத்தில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தமிழ்நாடு முன்னேற்றக் கழக கட்சியைப் பற்றியும் கட்சி கொள்கை பற்றியும் அனைத்து மக்களுக்கும் தலைவர் கே ஆர் பி ருத்ரன் மக்களை சந்தித்த காட்சி மக்கள் அவரை ஆதரித்து நல்லா ஆசை வழங்கினார்கள்

நம்‌ நாடு ! நம்‌ மக்கள்‌ ! என அனைத்து மககளுக்கான அரசியல்‌ களம்‌.
அறம்‌ சார்ந்த அறிவு சார்ந்த அரசியல்‌ செயல்பாடு.
மக்கள்‌ குறைகளை அனைத்தையும்‌ போக்குவோம்‌.
இயற்கை மற்றும்‌ சுற்றுச்‌ சூழலைப்‌ பாதுகாப்போம்‌.
அரசியல்‌ மாற்றம்‌! ஆட்சி மாற்றம்‌! உருவாக்குவோம்‌.

read more

Latest News

  • Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nullam in venenatis enim... Read more...

ABOUT

தமுக-வின் முக்கிய கொள்கைகள்

  • தமிழ்நாட்டில்‌ உள்ள இந்துக்கள்‌, கிறிஸ்துவர்கள்‌, மற்றும்‌ இஸ்லாமியர்கள்‌ அனைவருடைய நலனுக்காக பாடுபடுவோம்‌.
  • தமிழ்நாட்டில்‌ பூரண மதுவிலக்கை ஏற்படுத்துவோம்‌.
  • தமிழ்நாடு முழுவதும்‌ லஞ்சம்‌ இல்லாத நிர்வாகத்தை ஏற்படூத்துவோம்‌.
  • தமிழ்நாடு முழுவதும்‌ எந்த விதமான பொருள்களை இலவசமாக கொடுக்கமாட்டோம்‌.
  • தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள பிள்ளைகளுக்கு தமிழ்‌, ஆங்கிலம்‌, மற்றும்‌ ஹிந்தி மூன்று வகையான கல்விகளையும்‌ இலவசமாக கொடுப்போம்‌.
  • தமிழகம்‌ முழுவதும்‌ சீரான மும்முனை மின்சார இணைப்பு குறைந்த கட்டணத்தில்‌ கொடுப்போம்‌.
Read More

Media Presence

5000+

Party Members

23

Wings

37

Political Service

Sign up to become a member and make a positive impact in your community and beyond. Let's collaborate to build a stronger Tamil Nadu, driven by the inclusive ideals of the TMK model.